71. இசைஞானியார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 71
இறைவன்: வன்மீகநாதர்
இறைவி : கமலாம்பிகை
தலமரம் : பாதிரி
தீர்த்தம் : கமலாலயம்
குலம் : ஆதிசைவம்
அவதாரத் தலம் : திருவாரூர்
முக்தி தலம் : திருநாவலூர்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : சித்திரை - சித்திரை
வரலாறு : சடைய நாயனாரின் துணைவியார். சுந்தரரைச் சைவ உலகத்திற்குக் கொடுத்தவர்.
முகவரி : அருள்மிகு. தியாகராசர் திருக்கோயில், திருவாரூர்– 610001 திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : தொலைபேசி : 04366-242343

இருப்பிட வரைபடம்


 ஒழியாப் பெருமைச் சடையனார்
    உரிமைச் செல்வத் திருமனையார்
அழியாப் புரங்கள் எய்தழித்தார்
    ஆண்ட நம்பி தனைப்பயந்தார்
இழியாக் குலத்தின் இசைஞானிப்
    பிராட்டி யாரை என்சிறுபுன்
மொழியால் புகழ முடியுமோ
    முடியா தெவர்க்கும் முடியாதால்.

- பெ.பு. 4233
பாடல் கேளுங்கள்
 ஒழியாப் பெருமை


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க